அகழாய்வு பணி: தொல்லியல் துறை துணை இயக்குநர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியை தொல்லியல் துறையின் துணை இயக்குநர் நேற்று ஆய்வு செய்தார்.

பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இ.இனியன் தலைமையிலானோர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 23-வது நாளாக நேற்று அகழாய்வு பணி நடைபெற்றது.

அகழாய்வுப் பணியை தமிழ்நாடு தொல்லியல் துறை துணை இயக்குநர் ஆர்.சிவானந்தம், ஆகழாய்வு வல்லுநர் க.ராஜன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வுப் பணி குறித்து இ.இனியன் விளக்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்