உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் ஆட்சியர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி யில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

ஆனாலும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப் படவில்லை. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று பேரூராட்சியில் மேற்கொள்ளப் படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ள பகுதி களை பார்வையிட்டார்.

மேலும் பேரூராட்சிக் குப்பைக் கிடங்கிற்குச் சென்று திடக்கழிவு மேலாண்மையின் கீழ் செயல்படுத்தப்படும் பணி களையும் ஆய்வுசெய்தார். அப் பணிகளை விரைந்து முடிக்க அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.

பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்