தருமபுரி மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கீதா கோவை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், சேலம் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த து.கணேசமூர்த்தி, தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago