போக்ஸோ சட்டத்தின்கீழ் கூலித் தொழிலாளி கைது :

By செய்திப்பிரிவு

நாகையை அடுத்த போலகம் குருவாடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்லதுரை(30). கூலித் தொழிலாளி. இவர், பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், நாகை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, செல்லதுரையை நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்