ஆடிமாதம் பூர நட்சத்திரத்தையொட்டி கும்பகோணம் ஆதிகும் பேஸ்வரர் கோயில், அபிமுகேஸ் வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், வியாழ சோமேஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உள்ள அம்மனுக்கு நேற்று சிறப்பு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற னர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago