மின் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கத் தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்வாரிய தலைமை அலுவல கம், துணை அலுவலகங்கள் என, 42 மின்வாரிய அலுவலகங்கள் உள்ளன. இந்த மின் அலுவலகங்களின் கீழ் மாவட்டம் முழுவதும் உள்ள மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் மற்றும் பிற வயர்கள் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளன.

இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சில அதிகாரிகள் இதற்கு உடந்தையாக உள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்