உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பாமக கட்சியின் உழவர் பேரியக்கம் சார்பில் நெமிலி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில துணை பொதுச்செயலாளர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், நெமிலி வட்டத்தில் ஏற்கெனவே இயங்கி வந்த அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மீண்டும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லினை தரையில் கொட்டி மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்