புதுச்சேரி அரசின் நலவழித்துறை யின் சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் நேற்று வழங்கப்பட்டன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி காரைக்கால் அன்பு நகர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இதில், காரைக்கால் மாவட்ட நலவழித் துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ், 1 முதல் 19 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட வளர் இளம் பருவத்தினருக்கு குடல் புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago