தேர்வு முடிவுகள் வெளியீடு :

By செய்திப்பிரிவு

சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் ஏப்ரல் 2021 பருவத் தேர்வு முடிவுகளை கல்லூரி முதல்வர் முகம்மது சாதிக், துணை முதல்வர் செய்யது முகம்மது காஜா, தேர்வாணையர் சே.மு. அப்துல் காதர், துணை தேர்வாணையர் கண்ணா முத்தையா மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள் வெளியிட்டனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நியமன உறுப்பினர்களாகிய பேராசிரியர் ஜி. பாலசுப்பிரமணிய ராஜா, பேராசிரியர் கே. முருகன் ஆகியோர் உடனிருந்தனர். தேர்வு முடிவுகளை WWW.sadakath.ac.inஎன்ற இணையத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு வரும் வரும் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்