அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் புரந்தான் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
எனவே அருகிலுள்ள விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago