கடலூர் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் 60,179 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 89 பேர் குணமடைந்தனர். தற்போது 739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 804 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 39பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 43,720பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 42பேர் குணமடைந்தனர். தற்போது 487பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 340பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதுவரையில் 28,876 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.197 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago