கடலூர், கள்ளக்குறிச்சியில் கரோனாவால் 6 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 59,417 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 82 பேர்உட்பட 57,735 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்து உட்பட மாவட்டத்தில் இதுவரை 801 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 28,446 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 48 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் 43,369 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 336 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்