பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேனியில் காங்கிரஸார் போராட்டம் :

தேனி மாவட்டம், கம்பத்தில் காங்கிரஸ் சார்பில் மாட்டுவண்டி மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நகர தலைவர்கள் போஸ் (கம்பம்), ஜெயப்பிரகாஷ், (கூடலூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE