விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தேமுதிகவினர் - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102-ஐ கடந்துள்ளது. டீசல் விலையும் ரூ. 100-ஐ தாண்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாலைமறியலில் ஈடுபட வந்த தேமுதிகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்