ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி :

By செய்திப்பிரிவு

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும். எந்த ஒரு கொள்கையும் இல்லாத அரசாக முந்தைய அதிமுக அரசு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்