மின்பாதைகள் சரி செய்யப்பட்டன :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் பள்ளிகொண்டா மின் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் கடந்த 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டு அத்தியாவசிய பராமரிப்புப்பணிகள் மேற் கொண்டதில், இதுவரை 2,235 மரக் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல, 11 கிலோ வாட் ஏபி ஸ்விட்சுகளும் பராமரிக்கப்பட் டுள்ளன.

மேலும், தாழ்வாக சென்ற மின் பாதைகள் 38 இடங்களில் சரி செய்யப்பட்டுள்ளன. மின் பாதையில் உள்ள பழுதடைந் துள்ள இணைப்புகள் 25 இடங் களில் சரி செய்யப்பட்டுள்ளது. துணை மின் நிலையங்களில் உள்ள 25/11 கிலோ வாட் பிரேக்கர் களில் பராமரிப்புப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மின் பாதைகள் சரி செய்யப்பட்டுள்ளன என பள்ளிகொண்டா மின் கோட்ட செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்