காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முதல்வருக்கு கோரிக்கை :

By செய்திப்பிரிவு

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் நேற்று கூறியது:

மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டிவிட்டால் உபரிநீர் கூட தமிழகத்துக்குவராது. எனவே, மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டும்போது, டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்து, பிரதமரிடம் அழைத்துச் சென்று, நிலைமையை எடுத்துக்கூற வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்