விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவக் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்களில் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago