கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் - கரோனாவால் மேலும் 25 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 394 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து தற்போது 4,056 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 13 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 628 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து தற்போது 4,041 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 4 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 302 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 272 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை யும் சேர்த்து 24,117 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 169 பேர் உயிரி ழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்