புதுக்கோட்டை கோட்டாட்சியர் இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை கோட்டாட்சியராக பணிபுரிந்த ரா.டெய்சிகுமார் கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) மாற்றப்பட்டார். இதையடுத்து, நாகப்பட்டினம் துணை ஆட்சியராக (பயிற்சி) பணிபுரிந்த அபிநயா, புதுக்கோட்டை கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, புதுக்கோட்டை துணை ஆட்சியராக (பயிற்சி) பணிபுரிந்த ஜெ.ஹஸ்ரத்பேகம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்