திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்கள் என மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 98 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago