விழுப்புரம் மாவட்டத்தில் - 577 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 50,444 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 539 பேர் உட்பட 43,891பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,241பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று 7 பேர்உயிரிழந்தது உட்பட மாவட்டத் தில் இதுவரை 548 பேர் உயிரிழந் துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 577பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 36,234பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 659 பேர் உட்பட 30,819 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 262 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 324 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து 22,219 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்