கரோனாவுக்கு 11 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் கரோனா தொற்றுக்கு அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிகிச்சை மேற்கொண்டவர்களில் 11 பேர் நேற்றுஉயிரிழந்தனர். இவர்கள் தவிர, கடந்த 2 நாட்களில் 40-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்