கடலூர், விழுப்புரத்தில் கரோனாவுக்கு 10 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 532 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரையில் 27,788பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 382பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் 24,096பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,503பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 5பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 189பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்