சுகாதார மையங்களை மேம்படுத்த கோரிக்கை :

By செய்திப்பிரிவு

இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளன காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் அவளூர் ஜி.சீனுவாசன், தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

வாலாஜாபாத் வட்டாரத்தில் வாலாஜாபாத் சுகாதாரமையம், அவளூர் சுகாதாரமையம், கீழ்பேரமநல்லூர்சுகாதார மையம் ஆகியவை உள்ளன. ஆனால் இவைசரியான முறையில் செயல்படவில்லை. இவற்றில் தேவையான ஊசி, மருந்துகள் கையிருப்பில் இல்லை. கபசுர குடிநீர்கூட வழங்கப்படுவதில்லை. எனவே, இந்த சுகாதார மையங்களை மேம்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்