முதல்வர் நிவாரண நிதிக்கு குன்றக்குடி அடிகளார் ரூ.10 லட்சம் நிதி உதவி :

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு குன்றக்குடி அடிகளார் ரூ.10 லட்சம் வழங்கினார்.

கரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சன்னிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார். இத்தகவல் குன்றக்குடி ஆதீனம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்