புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
இதை, கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன் திறந்து வைத்தார். இதில், கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி, புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், கறம்பக் குடி ஒன்றிய செயலாளர் சேசுராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.ஆரோக்கிய சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago