உடல் நலத்தை பராமரிக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி :

By செய்திப்பிரிவு

கோவளம் சுங்கச் சாவடி அருகே இப்போட்டியை பயிற்சியாளர் அக்கீம் சையத் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், சிறியவர்களுக்கு 5 கி.மீ. தொலைவும், பெரியவர்களுக்கு 10 கி.மீ. தொலைவும் போட்டிநடத்தப்பட்டது. சுங்கச் சாவடி அருகே ஓட்டத்தை தொடங்கிய போட்டியாளர்கள், வடநெம்மேலி பகுதியில் உள்ள முதலைப் பண்ணை அருகே நிறைவு செய்தனர். கேளம்பாக்கத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு சமூக ஆர்வலர் கே.ஏ.டி.அன்பு, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்