கரூர், திருச்சி இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு டவுன், திருச்சி சிறப்பு ரயில் மற்றும் திருச்சி, பாலக்காடு டவுன் சிறப்பு ரயில்கள் இன்று (ஏப்.20) கரூர், திருச்சி இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மழை காரணமாக பொறியியல் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாலக்காடு டவுன், திருச்சி சிறப்பு ரயில் திருச்சி வரையும், திருச்சி, பாலக்காடு டவுன் சிறப்பு ரயில் திருச்சியிலிருந்தும் வழக்கம்போல இயக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago