கடலூர் மாவட்டத்தில் 183 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகா தாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 27,624 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 88 பேர் உட்பட 26,052 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 897 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட் டத்தில் நேற்று இருவர் உயிரி ழந்தது உட்பட இதுவரை 302 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்