மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

வாக்குப் பதிவு முடிந்த உடன் இவை மருத்துவக் கழிவுகளாக மாறும். இந்த மருத்துவக் கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இந்த மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு 116 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ன. இந்த வாகனங்களை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் மொபைல் செயலி மூலம் கண்காணிக்கும் கருவிகளை பொருத்தியுள்ளது. இதில் பணிபுரிய உள்ள மருத்துவ ஆய்வாளர்கள், நிபுணர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) பாலமுருகன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்