நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா இன்று தொடக்கம்: ஏப்.12-ல் தேரோட்டம் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா இன்று (மார்ச் 28) பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. ஏப்.4-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து மண்ட கப்படிதாரர்கள் சார்பில் தினந்தோறும் அம்மன் வீதியுலா நடை பெறும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.12-ம் தேதி பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்துசமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்