கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர் சந்திரசேகர் வாலிம்பே (கள்ளக்குறிச்சி,சங்கராபுரம்), இந்து மல்கோத்ரா (ரிஷிவந்தியம் உளுந்தூர்பேட்டை) ஆகியோர் நேற்று வாக்குச் சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் அங்கு நிலவும் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்யவும் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago