பிஏபியின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1000 விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, காங்கயம், வெள்ளகோவில் பிஏபிநீர் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவிவசாயி வேலுச்சாமி கூறியதாவது:
தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, “1,000 பேர் போட்டியிட்டால் அந்தளவுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்ய இயலாது. இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க இயலும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago