தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் இடம் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் விவரம்:
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை (04633 281161). சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனை (04636 222399). செங்கோட்டை அரசு மருத்துவமனை (99447 70706). மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (தேர்தல் பிரிவின் எதிரே தற்காலிகமாக).
நெட்டூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் (94428 18091). சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் (99947 15049). கடையம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் (96002 31107). பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் (96264 53030). சேர்ந்தமரம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் (94422 80049). கரிவலம்வந்தநல்லூர் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் (98427 79659). இலத்தூர் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் (99447 70706). குருவி குளம் மேம்படுத்தப் பட்ட சுகாதார நிலையம் (80568 05613). வடகரை கீழ்பிடாகை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் (90956 58168). வாசுதேவநல்லூர் மேம்படுத்தப் பட்ட சுகாதார நிலையம் (98427 58532).
மேற்கண்ட தகவலை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago