ராணிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து வேலூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்-1 இணை இயக்குநர் முகம்மது கனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து விளக்கப் பட்டது. ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ரசாயன தொழிற் சாலையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துக் கூறப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago