சட்டமன்ற பொதுத் தேர்தல் நன் னடத்தை விதிமீறலை கண்காணிக்க விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங் கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1800 425 7768 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகு தியில் 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கும் பறக்கும் படை யினருக்கு தெரிவிக்கப்பட்டு உட னுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago