தேர்தல் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளில் தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களைக் கண்காணிக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.

அதன்படி, தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்