ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சட்டப் பேரவைத் தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் வரும் 12 முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வர்கள், பெயர் சேர்க்கப் படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, பிழைத் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம்-8, அதே தொகுதிக்குள் இடம் மாறியவர்கள் படிவம் 8-ஏ படிவங்களை வரும் 9-ம் தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலர் / உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம் ஆவணங்களுடன் இணைத்து வழங்கலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago