அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் கருத்தரங்கு

By செய்திப்பிரிவு

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் மகளிர் குழு சார்பாக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் கருத்தரங்கு நடந்தது.

இணைய வழியாக நடந்த இந்நிகழ்ச்சிக்கு மகளிர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ம.ரிஃபாயா மீரா வரவேற்றார். `இனி ஒரு விதி செய்வோம்' அமைப்பின் நிறுவனரும், பொருளாளருமான கவிதா ஜனார்த்தன் சிறப்புரையாற்றினார். மாணவிகள், அவர்களது பெற்றோர்களுடன் கலந்துரை யாடிய நிகழ்வு நடைபெற்றது. முனைவர் வி.கார்த்திகை செல்வி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்