மூன்று நாட்களுக்கு பால் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் பசும்பாலின் உட்பொருட்கள், பால் உருவாதல், பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டு பொருட்களின் வகைகள், பால் மதிப்பு கூட்டுப் பொருட்களின் தயாரிப்பு மற்றும் இதர செயல் முறை குறித்து விளக்கம் அளிக்கப்படும். பயிற்சியின் இறுதி நாளில், அருகில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பங்கேற்பவர்களுக்கு மூன்று நாட்களுக்கு காலை, மாலை சிற்றுண்டி, மதிய உணவு, பயிற்சி சான்றிதழ், குறிப்புப் புத்தகம் ஆகியவை தரப்படும். இப்பயிற்சிக்கு 30 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு அவசியம். தொடர்பு கொள்ளும் முதல் 30 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்பதிவுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்