இதய மருத்துவ ஆலோசனை முகாம்

By செய்திப்பிரிவு

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையும், இளையான் குடியில் உள்ள 24 மணி நேர மருத்துவமனையும் இணைந்து இதய மருத்துவ ஆலோசனை சிறப்பு முகாமை நடத்தின.

இளையான்குடியில் உள்ள 24 மணி நேர மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமை மருத்துவமனை உரிமையாளரும், மருத்துவருமான எம்.கே.தயா ளன் தொடங்கி வைத்தார்.

இதில் ஹானா ஜோசப் மருத்துவமனையின் இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் எஸ்.ஜெகன் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஹானா ஜோசப் மருத்துவ மனையின் மார்க்கெட்டிங் பொது மேலாளர் ஆர்.சேகர் செய்திருந்தார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்