வேலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,886-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,621-ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,450-ஆக உயர்ந்துள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago