வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,867 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத் தில் நேற்று தொற்று எதுவும் பதிவாகாத நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,670-ஆக இருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7, 616-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago