திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் கருத்தரங்கு

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி யில் விலங்கியல் துறை சார்லஸ் டார்வின் மன்றம் சார்பில், ‘டார்வின் உடன் கலபாக்ஸ் தீவுக்கு ஒரு பயணம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். தாளாளர் ரெத்தினம், இயக்குநர் துரை ஆகியோர் பேசினர். மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜேஷ் சிறப்புரையாற்றினார். ஜி.டி.என். கல்லூரி வளாகத்தில் காணப்படும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய தொகுப்பை உருவாக்குவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்