குடிமைப்பணி தேர்வுக்கான இலவச பயிற்சி

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் குடிமைப்பணி தேர்வுக்கான (யுபிஎஸ்சி) இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்தபயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 63800 89119, 90422 60644 ஆகியதொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு, வரும் 26-ம் தேதிக்குள்முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்