பங்களிப்பு ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 7-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருச்சியில் 35 பெண்கள் உட்பட 60 பேரும், அரியலூரில் 31 பெண்கள் உட்பட 52 பேரும், பெரம்பலூரில் 13 பேரும், கரூரில் 26 பெண்கள் உட்பட 52 பேரும், நாகையில் 17 பெண்கள் உட்பட 27 பேரும், மயிலாடுதுறையில் 30 பெண்கள் உட்பட 53 பேரும், தஞ்சாவூரில் 47 பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago