புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் பிப்.19-ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில், 130-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. எனவே, விருப்பம் உள்ளவர்கள் சுய விவரக் குறிப்பு, ஆதார் அட்டை, கல்விச் சான்று நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago