மத்திய மண்டலத்தில் 53 பேருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

திருச்சியில் 12 பேருக்கும், தஞ்சாவூரில் 18 பேருக்கும், திருவாரூரில் 5 பேருக்கும், நாகை, புதுக்கோட்டை, அரியலூரில் தலா 4 பேருக் கும், கரூரில் 6 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள் ளது.

கரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த வர்களில் திருச்சி, நாகையில் தலா 8, திருவாரூரில் 10, தஞ்சாவூரில் 6, கரூர், புதுக்கோட்டையில் தலா 3, பெரம்பலூர், அரியலூரில் தலா 1 என 40 பேர் குண மடைந்து நேற்று வீடு திரும் பினர். உயிரிழப்பு எதுவும் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்