வேலூர் இந்து சமய அறநிலையத் துறையின் மண்டல இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையின் வேலூர் மண்டல கோயில் இணை ஆணையராக பணியாற்றி வந்த மாரிமுத்து, ரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதைய டுத்து, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணை யர் பழனிக்குமார், வேலூர் மண்டல இணை ஆணையராக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago